தமிழகத்தில் அன்புமணி அலை வீசுகிறது, ஆனால் இந்த ஊடகங்கள் தான்...: ராமதாஸ்
கோவை: தமிழகத்தில் அன்புமணி அலை வீசுவதாகவும் அதை ஊடகங்கள் வேண்டும் என்றே இருட்டடிப்பு செய்வதாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். கவுண்டம்பாளையத்தில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள 25 சதவீத புதிய வாக்காளர்கள், மதுவிலக்கை ஆதரிக்கும் 30 சதவீத பெண்கள், 20 சதவீத நடுநிலை வாக்காளர்கள் என 75 சதவீதம் பேர் அன்புமணி ராமதாஸை முதல்வராக்குவது என்று முடிவு செய்துள்ளனர்.
அதிமுகவும், திமுகவும் மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளபோதிலும் மக்களுக்கு பாமக மீது தான் நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் தற்போது அன்புமணியின் பக்கம் தான் அலை வீசுகிறது. ஆனால் அவரை தோற்கடிக்க பலர் முயற்சித்து வருகிறார்கள்.
ஊடகங்களும் கருத்து திணிப்பை செய்கின்றன என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications