நேர்மையற்றவர்களே வாழும்போது நீ ஏன் இறந்தாய்.. அனிதா தற்கொலை பற்றி சீனுராமசாமி ஆதங்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மருத்துவ மாணவர்கள் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்களை இயற்றியவர் சீனுராமசாமி. டிவிட்டரில் சமூகம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருபவர்.
மாணவி அனிதா தற்கொலை குறித்து அவர் கூறுகையில், "டாக்டர் அனிதா தங்கையே உங்கள் தற்கொலை ஏற்புடையதல்ல.நேர்மையற்றவர்கள் பிழைக்கும் நாட்டில் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.இதய அஞ்சலி". இவ்வாறு சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில், நேர்மையற்றவர்களே பிழைத்திருக்கிறார்கள், நீ வாழ்ந்திருக்க வேண்டும் என்று பொருள்பட டிவிட் செய்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் சீனுராமசாமி.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications