ராத்திரி 10 மணிக்கு சென்னைக்கு வந்த அன்னா ஹஸாரே...!
சென்னை: மும்பை செல்லும் வழியில் சென்னையில் தரையிறங்கிய அன்னா ஹஸாரே சில நிமிட ஓய்வுக்குப் பின்னர் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
திருவனந்தபுரம் சென்றிருந்த அன்னா ஹஸாரே நேற்று முன்தினம் ஹைதராபாத்துக்குப் புறப்பட்டா். வரும் வழியில் சென்னை வந்தார். இரவு பத்து மணியளவில் சென்னை வந்த அவரை, அவரது ஊழல் ஒழிப்பு இயக்க அமைப்பினர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அன்னா ஓய்வெடுத்தார்.
அப்போது செய்தியாளர்கள் என்ன விஷயமாக சென்னை வந்துள்ளீர்கள் என்று கேட்டபோது, எனக்கு இப்போது உடல் சோர்வாக இருக்கிறது. எனவே பேச முடியாது என்று அன்னா கூறி விட்டார்.

அதன் பின்னர் நேற்று பிற்பகல் வாக்கில் அன்னா ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
கெஜ்ரிவால் உள்ளிட்டோருடன் இணைந்து தீவிரமாக ஒரு நேரத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடியவர் அன்னா. அவருக்குப் பின்னால் கிட்டத்தட்ட நாடே திரண்டு நின்றிருந்தது. ஆனால் அவர் சென்னை வந்தது யாருக்குமே தெரியாத அளவுக்கு மிகவும் அமைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications