மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலை தேர்வு தேதிகள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொடர் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக, அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அண்ணா பல்கலை மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்திருந்தது. மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.

ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளின் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வருகிற டிச.15-ம் தேதி முதல் ஜன.29-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வு தேதிகள் குறித்த முழு விவரத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications