மிலாது நபி விடுமுறை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம்
டிச. 2ம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் டிச.5ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.
சென்னை: டிச. 2ம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் டிச.5ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதால் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசு விடுமுறையின்படி மிலாது நபிக்கு டிசம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஆகவே அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அதற்கு ஏற்றமாதிரி உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் டிசம்பர் இரண்டாம் தேதி அண்ணா பல்கலைக்கழக தேர்வு ஒன்று நடைபெற இருந்தது.

இந்த நிலையில் மிலாது நபி பிறை நவம்பர் மாதம் 19ம் தேதி தோன்றியது. பிறையின் படி டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்பட வேண்டும். இதையடுத்து தமிழக அரசு விடுமுறையை மாற்றி டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என அறிவித்தது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. டிச. 2ம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் டிச.5ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications