கட்டடம் இடிந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகள்... அண்ணா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு
சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள், அண்ணா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 400-க்கும் மேற்பட்டோர் 60 தீயணைப்பு வாகனங்களுடன் அணைக்க முயற்சித்து வருகின்றனர்.

எனினும் கட்டடத்தில் மேலும் மேலும் தீப்பிடித்து வருவதால் தீயை அணைக்க வீரர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் கட்டடத்தின் 4 மாடிகளும், முகப்பு பகுதியும் இடிந்து விழுந்துள்ளன. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகளும், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களு்ம ஆய்வு செய்து வருகின்றனர்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications