தஞ்சையில் தொழிலதிபரை துடிக்க துடிக்க அரிவாள் வெட்டு.. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
Recommended Video

தஞ்சை: தஞ்சையில் தொழிலதிபரை துடிக்க துடிக்க அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள அபி & அபி மோட்டார் ஷோரூம் முதலாளி இளங்கோவன் (62). இன்று அதிகாலை ஷோரூமில் போர்வெல் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்வையிட தனது நிறுவனத்திற்கு வந்திருந்தார்.

பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை முதலில் கட்டையால் தாக்கி பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதால் கீழே மயக்கமடைந்து விழுந்தார்.
பின்னர் ஷோ ரூமில் வேலை பார்க்கும் பணியாளர்களும் மற்றும் அக்கம்பக்கத்தினரும் கூச்சலிட்டதால் 4 பேர் கொண்ட கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பியது. பின்னர் மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமா இல்லை குடும்ப பிரச்சனையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்த இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications