தமிழகத்துக்கு தேர்தல் கால டிஜிபியாக அனூப் ஜெய்ஸ்வால்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் காலத்தில் புதிய டிஜிபியாக அனூப் ஜெய்ஸ்வாலை தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது,
தமிழக டிஜிபியாக ராமானுஜம் செயல்பட்டு வருகிறார். அவரை மாற்ற வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்து வந்தது.
இந்நிலையில், தேர்தலைக் கண்காணிக்க அனூப் ஜெய்ஸ்வாலை நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications