காங்கிரஸ், வாசன் காங்கிரஸுக்கு நடுவே தனி ஆவர்த்தனம் வாசிக்கும் குறளரசு ஜெயபாரதி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவான குளரசு கே.ஜெயபாரதி என்பவர் புதுக் கட்சி தொடங்கியுள்ளார்.
இந்தக் கட்சிக்கு அவர் திராவிட மக்கள் காங்கிரஸ் என்று பெயரிட்டுள்ளார்.
சமீபத்தில்தான் காங்கிரஸிலிருந்து ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களோடு பிரிந்து வந்தார். இந்த நிலையில் குறளரசு ஜெயபாரதியும் பிரிந்து வந்திருக்கிறார். ஆனால் வாசன் தரப்போடு சேராமல் தனிக் கட்சி தொடங்குகிறார்.
கடந்த 1984-88 வரை திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த இவர் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுடன் கட்சி தொடங்கியுள்ளார். இவருக்கு தற்போது 68 வயதாகிறது. இவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலுவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் உள்ளேயும், வெளியேயும் எவ்வித ஆதரவும் இல்லாததை அடுத்தே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெயபாரதி கூறுகிறார்.
More From
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications