பெட்ரோல், டீசல் விலையில் 4 ரூபாய் உயர்வா? விரைவில் வருகிறது அதிர்ச்சி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை கடந்த 1 வாரத்திற்குப் பின்னர் மீண்டும் ஏற்றம் காண இருக்கிறது.
Recommended Video

சென்னை: பெட்ரோல், டீசல் விலை கடந்த 1 வாரத்திற்குப் பின்னர் மீண்டும் ஏற்றம் காண இருக்கிறது. 4 ரூபாய் வரை பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வருட தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. தினமும் ஒரு ரூபாய் என்று பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.61, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இடையில் கர்நாடக தேர்தலுக்காக சுமார் 10 நாட்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
கடைசியாக ஏப்ரல் 24 உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மே 14ம் தேதி மீண்டும் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட உள்ளது. இன்று இரவு இல்லை நாளை பெட்ரோல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை பெட்ரோல், டீசல் விலை 10 பைசா முதல் 80 பைசா வரை மட்டுமே உயர்த்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மொத்தமாக 4 ரூபாய் உயர்த்தப்பட உள்ளது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications