இது என்னடா வணிக வளாகங்களுக்கு போதாத காலம்.. புரசைவாக்கம் மாலில் திடீர் தீ விபத்து!
சென்னை புரசைவாக்கத்தில் சிட்டி மால் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை : சென்னை புரசைவாக்கத்திலுள்ள சிட்டிமால் வணிகவளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தையடுத்து தீயை அணைப்பதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
கடந்த 31ம் தேதி அதிகாலையில் சென்னை தி நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 7 மாடிக் கட்டிடத்தில் விட்டு விட்டு எரிந்த தீ 35 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது.

அந்தக் கட்டடம் விதிமீறல் கட்டடம் என்பதாலும் திடீர் திடீரென ஏற்படும் தீயை அணைக்கவும் வசதியாக 7 மாடி கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிட்டி மால் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வார விடுமுறையான இன்று மக்கள் அதிகம் கூடும் இடமான வணிக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்க்க 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மேலும் 7 தீயணைப்பு வாகனங்களும் மீட்பு நடவடிக்கைக்காக வணிகவளாகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
சென்னை சில்க்ஸ் தீ விபத்து சம்பவம் அடங்கும் முன்னரே மற்றொரு வணிக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications