திருவண்ணாமலை கொடூரம்.. பிஞ்சு குழந்தையை மது குடிக்க வைத்த மிருகங்கள்... நெஞ்சை உலுக்கும் வீடியோ
திருவண்ணாமலை: திருவண்ணாமலை பகுதியில் பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து குடிகார மிருகங்கள் மகிழும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாக பரவி நெஞ்சை உலுக்கி வருகிறது.
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ காட்சி பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒன்றரை வயது பிஞ்சு குழந்தை அமர்ந்திருக்க அதன் கையில் மது ஊற்றப்பட்ட கப் இருக்கிறது..

முன்னே சைடிஷ் போல ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.. சுற்றி நிற்கும் குடிகார மிருகங்கள் அந்த குழந்தையை குடி... குடி என கூக்குரலிடுவதும்.. சைடிஸ் எடுத்து சாப்பிடுமாறு சொல்லுவதும் அதை படம்பிடித்து மகிழ்வதுமாக கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்..
இந்த வீடியோ காட்சியில் TN 25 என்ற பதிவெண் இருப்பதால் அனேகமாக இது திருவண்ணாமலை பகுதியில்தான் நடந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த குடிகார மிருகங்களின் கொடுஞ்செயல் மனித நெஞ்சங்களை உலுக்குவதாக கூறி கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications