For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துல்ளது. தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் முன்னிலையில் இருப்போரை குறி வைத்து போலீசார் கைது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

விவசாயிகளை வாழ விடுங்கள், நிலத்தை எடுக்காதீர்கள் என கேட்டது தப்பா என கொதிக்கிறார்கள் சேலம் மாவட்ட விவசாயிகள்.

Newest First Oldest First
4:17 PM, 9 Jun

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரை, நெல்லை, திருப்பூர் நகர போலீஸ் கமிஷனர்கள் உட்பட 11 பேர் பணியிடமாற்றம்

3:51 PM, 9 Jun

நெல்லை மாவட்டத்தில் மலை கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கினர்

திருக்குறுங்குடி பகுதியிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் சிக்கியுள்ளனர்

மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் தவிப்பு

1:25 PM, 9 Jun

காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் பெயர்களை அறிவிக்க கர்நாடகாவிற்கு உத்தரவு

ஜூன் 12ம் தேதிக்குள் பெயர்களை அறிவிக்க மத்திய அரசு உத்தரவு

11:49 AM, 9 Jun

சிண்டிகேட் வங்கி நிதி மோசடி வழக்கில் ஏ.சி.முத்தையாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

எழும்பூர் நீதிமன்றத்தில், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

11:24 AM, 9 Jun

சென்னை - சேலம் 8 வழி பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு வலுக்கிறது
11:23 AM, 9 Jun

சென்னை - சேலம் 8 வழி பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு வலுக்கிறது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலத்தில் விவசாயிகள் கைது

கைதை கண்டித்து கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட முடிவு

11:22 AM, 9 Jun

தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்

வெப்பச்சலனம் காரணமாக இன்று டெல்டா பகுதிகளிலும் மழை பெய்யலாம்

வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தகவல்

11:22 AM, 9 Jun

சென்னையில் காந்தி குழும நிறுவனங்களில் 2வது நாளாக ஐ.டி. ரெய்டு

காந்தி பேப்ரிக்ஸ் உள்ளிட்ட 23 இடங்களில் நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்

11:22 AM, 9 Jun

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டார்

சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

English summary
Many have arrested for opposing Salem-Chennai green Corridor road. Salem people decides to protest against the road plan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X