கருணாநிதிக்காக வேண்டுதல்.. ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்து பிரசாதத்துடன் வந்த அர்ஜுன் சம்பத்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சரியாக வேண்டும் என்று ஆஞ்சிநேயர் கோவிலில் பூஜை செய்து காவேரி மருத்துவமனைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிரசாதம் எடுத்து வந்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சரியாக வேண்டும் என்று ஆஞ்சிநேயர் கோவிலில் பூஜை செய்து காவேரி மருத்துவமனைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிரசாதம் எடுத்து வந்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதோடு நேற்று இரவு இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எட்டுக்கும் அதிகமான மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். காவேரி மருத்துவமனை வந்த அர்ஜுன் சம்பத் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்த விசாரித்தார்.
Hindu Makkal Katchi Leader Arjun Sambath visits Kauvery hospital. He comes bearing with prasadam from nearby Anjaneyar temple #Karunanidhi pic.twitter.com/iR7oL54yu8
— Lokpria (@Lokpria) July 28, 2018
கையில் அவர் சாமி படத்துடன் வந்தார். அதோடு மருத்துவமனைக்கு ஆஞ்சிநேயர் கோவிலில் பூஜை செய்து பிரசாதம் எடுத்து வந்தார். கருணாநிதியின் உடல்நிலை சரியாக வேண்டும் என்று பூஜை செய்துள்ளேன், அவர் விரைவில் குணமடைவார் என்று பேட்டியளித்தார்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications