மக்கள் நல கூட்டணி பாண்டவர்களின் பாஞ்சாலி யார் தெரியுமா? நாஞ்சில் நாறாச கமெண்ட்
சென்னை: குறியே பார்க்க தெரியாத வைகோ அர்ஜுனனாம் என்று கூறி பிரசாரத்தின் நடுவே கேலி செய்தார் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த நாஞ்சில் சம்பத் மக்கள் நல கூட்டணி குறித்து விமர்சனம் செய்தார்.
அவர் கூறுகையில், மக்கள் நல கூட்டணி தலைவர்கள் பஞ்ச பாண்டவர்கள் என்று கூறிக்கொண்டுள்ளனர். இவர்கள் மகாபாரதத்தை படித்திருக்க மாட்டார்கள்.

குறி பார்க்க தெரியாது
விஜயகாந்த் தருமராம். தருமர் என்றுமே மது குடித்தது கிடையாது. குறியே பார்க்க தெரியாத வைகோ அர்ஜுனராம். கோவில்பட்டியிலேயே அவரால் தேர்தலில் நிற்க முடியவில்லை.

வாசன் கர்ணனா
திருமாவளவன் பீமராம், முத்தரசனும், ராமகிருஷ்ணனும், நகுலன், சகாதேவர்களாம். இதில் இப்போது கர்ணன் பாத்திரம் குறைகிறது என்று வாசன் வேறு வந்து சேர்ந்துள்ளார். இதெல்லாம் உருப்படுமா.

பாஞ்சாலி
இவ்வாறு பேசிய நாஞ்சில் சம்பத், மக்கள் நல கூட்டணியிலுள்ள 5 தலைவர்களுக்குமான, பாஞ்சாலி யார் தெரியுமா..? என்று ஒரு பெண் தலைவர் பெயரை குறிப்பிட்டு பேசினார்.

ஒருமையில் பேசிய நாஞ்சில்
மேலும், விஜயகாந்த், வைகோ, திருமா என அனைத்து தலைவர்களையுமே, நாஞ்சில் ஒருமையில் பேசி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications