ஆவடி ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூட மத்திய அரசு முடிவு... 2200 பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம்
சென்னை ஆவடியில் இயங்கி வரும் ராணுவ சீருடை தயாரிப்பு தொழிற்சாலையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை ஆவடியில் இயங்கி வரும் ராணுவ சீருடை தயாரிக்கும் தொழிற்சாலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் ஆவடி உள்ளது ராணுவ வீரர்களுக்கான சீருடை தயாரிக்கும் தொழிற்சாலை. இது கடந்த 1961-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2200 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் சீருடைகள், சுவட்டர், போன்ற ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இந்த ஆலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 2200 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்படுவதற்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள், கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், திருச்சியில் உள்ள வாழை ஆராய்ச்சி நிறுவனம், அச்சகங்கள், மீன் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றை மூடவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications