அண்ணா அறிவாலயத்தில் அற்புதம்மாள்... ஸ்டாலினுக்கு நன்றி கூறினார்
பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டசபையில் குரல் கொடுத்த மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து அற்புதம்மாள் நன்றி கூறினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி கூறினார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்க துணை நின்றதற்காக மு.க.ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார்.
பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டப்பேரவையில் குரல் கொடுத்தற்காக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாக கூறினார்.

ராஜீவ் கொலையில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது பரோலில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். பேரறிவாளன் உடல்நிலையை கருத்தில் கொண்டு பரோல் அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் அனைத்து அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications