முறைகேடாக குவிந்த பணம்.. ஒப்பந்ததாரர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை!
சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்: சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 7 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.
அருப்புக்கோட்டை எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. ஆபரேஷன் பார்க்கிங் மனி என்ற பெயரில் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

அருக்கோட்டை செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்காவது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதுவரை 110 தங்கம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. மொத்தமாக இதுவரை 190 கோடி ரூபாய் வரை பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது செய்யாதுரையிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை செய்து இருக்கிறார்கள். அருப்புக்கோட்டையில் நடக்கும் வருமான வரி சோதனையை அடுத்து அவரது வீட்டிலேயே வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் செய்யாதுரையின் மகன்கள் உறவினர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடக்கிறது. இரண்டு மகன்களையும் தனியாக வைத்து விசாரித்து வருகிறார்கள். வீட்டில் உள்ள பணியாளர்களையும் விசாரித்து வருகிறார்கள்.
வருமான வரித்துறை ஆணையர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு விசாரணை நடத்துகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம், பென் டிரைவுகள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இவரின் குடும்ப நிறுவனமான எஸ்பிகே என்று கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கு பணியாற்று நபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications