தேர்தல் கோதாவில் திமுகவும் குதித்தது.. வேட்பாளர்கள் ஜன.24 முதல் விருப்ப மனுக்கள் வழங்கலாம்
சென்னை: சட்டசபை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 24ம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல், மே மாதவாக்கில் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான ஆயத்தங்களில் பல கட்சிகளும் இறங்கியுள்ளன.

முதலில் அதிமுகவும், அதைத்தொடர்ந்து பாமகவும், தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களை வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டன.
இந்நிலையில், திமுகவும் விருப்ப மனுக்களை பெறுவதாக இன்று அறிவித்துள்ளது. இம்மாதம், 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம் தேதிவரை விருப்ப மனுக்களை தலைமை கழகத்திடம் சமர்ப்பிக்கலாம்.
பொதுதொகுதியில் போட்டியிட விரும்புவோர், தங்கள் விருப்ப மனுக்களுக்கான கட்டணமாக ரூ.25 ஆயிரமும், தனித்தொகுதி மற்றும் பெண்கள் போட்டியிடுவதாக இருப்பின் ரூ.15 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications