அதிராம்பட்டினம் மாணவி கல்லூரி அறையில் தூக்கிட்டு தற்கொலை.. ஆசிரியர்கள் திட்டியது காரணமா?!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் ஆசிரியர்கள் அறைக்குள்ளே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கெண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்டவர் பி.ஏ முதலாம் ஆண்டு மாணவி சுலோச்சனா என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்றது. உரிமைக்காக சில மாணவர்களும், சகிப்பின்மை காரணமாக சில மாணவர்களும் என தற்கொலை பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. அதில் சிலர்தான் ரோஹித் வெமுலா, எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவி. அந்த பட்டியலில் தற்போது சுலோச்சனாவும் இணைந்துள்ளார்.
ஆசிரியர் ஒருவர் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், சீனியர் மாணவிகள் கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் விழுப்புரம் அருகே தனியார் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவியர் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட செயல் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த நிலையில் இன்னும் ஒரு தற்கொலை நடந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications