அட்டாக் பாண்டியை மதுரை சிறைக்கு மாற்றக் கோரி மனைவி வழக்கு
மதுரை: அட்டாக் பாண்டியை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அவரது மனைவி மதுரை ஹைகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மதுரையை சேர்ந்த தி.மு.க பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் நீண்ட காலமாக தேடப்பட்டு பின்னர் திடீரென கைது செய்யப்பட்டவர் அட்டாக் பாண்டி. இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது கணவரை என்கவுண்டரில் போட்டுத் தள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே பாண்டியின் மனைவி தயாளு குற்றம் சாட்டியிருந்தார். அச்சம் தெரிவித்துள்ளா். இந்த நிலையில் அவரை மதுரை சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை ஹைகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார் தயாளு.
இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தயாளு சார்பில் வழக்கறிஞர்கள் சுபாஷ்பாபு, இளங்கோ ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கில் வாதாட அரசு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications