மணல் கடத்திய ஆத்தூர் யூனியன் சேர்மன் – வி.ஏ.ஓ புகாரின் பேரில் சிறையில் அடைப்பு
ஆத்தூர்: திண்டுக்கல்லில் வி.ஏ.ஓ புகாரின் பேரில் ஆத்தூர் யூனியன் சேர்மன் கோபி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் யூனியன் சேர்மன் கோபி. இவர் மணல் கடத்தல் புகாரில் இன்று காலையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆறு, ஏரிகளில் ஆட்களை வைத்து மணல் கடத்தினார் கோபி என்பதை கண்டுபிடித்துவிட்ட ஆத்தூர் விஏஓ நிர்மலா, செம்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய தீவிரம் காட்டினர். தான் கைது செய்யப்படாமல் இருக்க அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உதவியை நாடினார்.
சென்னை வந்து அவரை சந்தித்து ஆதரவு கேட்பதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்துகொண்டிருந்தார். திருச்சி நிலையத்தில் ரயில் நின்றபோது, காரில் பின் தொடந்து வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி. அதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications