முழு அடைப்புக்கு ஆதரவு: தமிழகத்தில் நாளை ஆட்டோக்கள் ஓடாது- 11 சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு #tnbandh
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நாளைய முழு அடைப்புக்கு ஆதரவாக ஆட்டோக்கள் ஒட்டுமொத்தமாக இயங்காது என 11 சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழகத்தில் நாளை முழு அடைப்பு நடத்தப்படுகிறது. விவசாய மற்றும் வணிகர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்புக்கு அனைத்துத் தரப்பும் முழு ஆதரவைத் தந்துள்ளன.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை மூடப்படுகின்றன. ஆம்னி பஸ்கள், லாரிகள் இயக்கப்படவில்லை..
இதேபோல் ஆட்டோக்களும் நாளைய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டோ சங்க பொதுச்செயலர் சேஷசயனம், அதிமுக தொழிற்சங்கம் தவிர்த்து 11 ஆட்டோ சங்கங்கள் நாளைய முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மொத்தம் 2.5 லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications