கடவுள் வழிபாட்டுடன் கூடிய விழிப்புணர்வு பயிற்சி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காட் இந்தியா டிரஸ்ட் (GOD INDIA TRUST) மூலம் 16.11.2015 அன்று கடவுள் வழிபாட்டுடன் கூடிய ஆயத்தப்படுதுதல் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சி தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியை விஜயலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். காட் இந்தியா டிரஸ்ட் பயிற்சியாளர் முரளி விழிப்புணர்வு பயிற்சியை நடத்தினார்.

பயிற்சியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி பற்றி விளக்கப்பட்டது. எதிர்கால குறிக்கோளை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியும், அக்குறிக்கோளை அடைய பொருளாதாரம் ஒரு தடையல்ல. தன்னம்பிக்கை இருந்தால் எதையும் எளிதில் சாதிக்கலாம் என்று மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

பயிற்சியின் முடிவில் மாணவர்கள் பயிற்சியின் அனுபவம் பற்றி கூறினர். பட்டதாரி ஆசிரியர் கோமதி ஜெயம் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர்கள் கீதா சுந்தரேஸ்வரி மற்றும் ஜாக்குலின் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications