ஆவின் பால் கலப்பட வழக்கு – வைத்தியநாதன் ஜாமீன் மனு தள்ளுபடி

ஆவின்பால் முறைகேடு மற்றும் கலப்பட வழக்கில் கடந்த 18 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வைத்தியநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பாலில் கலப்படம் செய்தே பல கோடி அளவுக்கு சம்பாதித்தவர் வைத்தியநாதன் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியது.
அவருடைய காவல் டிசம்பர் 8 ஆம் தேதிக்கு ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜாமீன் கோரி மனு செய்திருந்தார் வைத்தியநாதன். அதற்கு சிபிசிஐடி போலீஸார் ஆட்சேபனை தெரிவித்து மனு செய்திருந்தனர்.
இந்த நிலையில் வைத்தியநாதனின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை விழுப்புரம் அமர்வு முன்னர் வந்தது. அப்போது, இம்மனு மீதான விசாரணையை பிற்பகல் 4 மணி வரை ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட நீதிபதி சரோஜினி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் வைத்தியநாதன் உள்ளிட்ட 8 பேரின் மனுவையும் நீதிபதி சரோஜினி தேவி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications