குற்றால அருவியில் அய்யப்ப பக்தர்கள் மட்டும் குளிக்க அனுமதி
நெல்லை: குற்றாலத்தில் மெயின் அருவியில் அய்யப்ப பக்தர்கள் மட்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலம், ஐந்தருவி, பழைய

குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக இன்று மதியம் வரை மெயின் அருவியில் வெள்ளம் நீடித்ததால் அய்யப்ப பக்தர்கள் உள்ளிட்ட யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இருப்பினும் இன்று மாலை 4 மணி முதல் மெயின் அருவி பாதுகாப்பு வளையம் அருகில் சிறிதாக விழும் அருவியின் கிளை அருவியில் மட்டும் அய்யப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அதே சமயம் பெண்கள் பகுதியில் தண்ணீர் வரத்து குறைந்தாலும் பெண்களை அருவியில் குளிக்க காவல்துறை அனுமதியளிக்கவில்லை.
பெண்கள் யாரும் அங்கு சென்று குளித்துவிடக் கூடாது என்பதற்காக பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications