திருச்சியில் திமுக கோலாகலம்.. மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரியாணி தந்து சந்தோஷித்த அழகிரி
Subscribe to Oneindia Tamil

திருச்சியில் திமுகவின் 10வது மாநில மாநாடு 2 நாட்களுக்கு நடந்தது. இதில் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை. காரணம் இவர் தற்போது திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால்.
இதன் காரணமாக அழகிரி தரப்பிலிருந்து யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் மதுரையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தன் சார்பில் பிரியாணி விருந்தளித்துள்ளார் அழகிரி.
அழகிரி சார்பில் அவரது மகன் துரை தயாநிதியே நேரடியாக சென்று குழந்தைளுக்கு பிரியாணி விருந்தைப் பரிமாறி அவர்கள் சாப்பிடட அழகைப் பார்த்து சந்தோஷித்தாராம். அதைக் கேள்விப்பட்டு அழகிரியும் மகிழ்ந்தாராம்.
More From
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications