அழகிரிக்காக கருணாநிதியிடம் தூது போய் டோஸ் வாங்கிய கே.பி. ராமலிங்கம்

தேர்தல் பிரசாரத்துக்காக ஏப்ரல் 7-ந் தேதி ஈரோடு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி. அங்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் லீ ஜார்டின் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அப்போது கருணாநிதியை மு.க.அழகிரியின் ஆதரவாளர் கே.பி.ராமலிங்கம் எம்.பி. சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, மு.க.அழகிரி தவறு ஒன்றும் செய்யவில்லை. அதனால் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் உடனே சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கே.பி.ராமலிங்கம் கூறினாராம்.
இதில் கடுப்பாகிப் போன கருணாநிதி, கட்சியை அழிக்க நினைக்கும் வைகோவுடன் இணைந்து செயல்படுவது துரோகமில்லையா என்று கோபமாக பேசியிருக்கிறார்.
அத்துடன் மு.க. அழகிரியுடன் சேர்ந்து செயல்படும் உன்னையும் (கே.பி.ராமலிங்கத்தையும்) கட்சியை விட்டே நீக்கிவிடுவேன் என்றும் கருணாநிதி எச்சரித்திருக்கிறார். இதனால் நொந்து போய் டோஸ் மட்டும் வாங்கிய கையோடு நடையைக் கட்டியிருக்கிறார் கே.பி. ராமலிங்கம்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications