மோசடி வழக்கில் பார்வர்ட் பிளாக் தலைவர் அரசக்குமார் கைது
Subscribe to Oneindia Tamil

திருச்சி மாவட்டம், புல்லம்பாடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர், ஆசிரியர் பயிற்சி பள்ளி தொடங்க மத்திய, மாநில அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று வருவதாக பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் அரசகுமாரிடம் 14 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், அவர் தடையில்லா சான்றிதழ் வாங்கி கொடுக்கவில்லை.
இதையடுத்து, முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அரசைகுமாரை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
பின்னர், அரசக்குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய சிகிச்சையளிக்க உத்தரவிட்டா நீதிபதி.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications