முல்லைப்பெரியாறில் பேபி அணை "வீக்".. நாதன் தலைமயிலான குழு எச்சரிக்கை..
குமுளி : முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமானால் பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் நாதன் தலைமையிலான மூவர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மூவர் கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த மூவர் குழுவின் தலைவர் நாதன், மழைக்காலங்களில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையை பலப்படுத்துவது அவசியம் என அவர் கூறினார்.
பேபி அணையை பலப்படுத்த தமிழக மற்றும் கேரள அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியாக உயரும் போது அடுத்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என நாதன் தெரிவித்தார்.
7 மாதங்கள் கழித்து மூவர் கண்காணிப்பு குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications