சிறுமுகை வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டி யானை மர்மமான முறையில் உயிரிழப்பு
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
கோவை: சிறுமுகை அருகே வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியானை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் குட்டியானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அந்த குட்டியானை பிறந்து ஒரு மாதமே ஆனது எனக் கூறப்படுகிறது.

என்ன காரணத்தினால் அந்த குட்டியானை உயிரிழந்தது என்பது குறித்து தெரியவில்லை. குட்டியானையின் மரணத்திற்கு உடல்நலக் குறைவு காரணமா அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியானை மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications