திமுகவுக்காக பிரசாரமா.. பாக்யராஜ் பதிலளிக்க மறுப்பு!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்துக்கு தனது மனைவி பூர்ணிமாவுடன் சாமி கும்பிட வந்த நடிகர் இயக்குநர் பாக்யராஜ் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்து விட்டார்.
பாக்யராஜும், பூர்ணிமா பாக்யராஜும் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தனர். அங்கு அக்னிதீர்த்தக் கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் ஒரு புரோகிதர் வீட்டில் சிறப்புப் பூஜை செய்தனர். அதன் பின்னர் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.
அப்போது செய்தியார்கள் அங்கு வந்து விட்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய பாக்யராஜின் உதவியாளர்கள், இது கோவில், இங்கு வேண்டாம். அவர் தங்கியுள்ளவிடுதிக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து பாக்யராஜ் தங்கியிருந்த விடுதிக்கு செய்தியாளர்கள் விரைந்தனர். அங்கு பாக்யராஜ் தான் சென்னை செல்ல வேண்டும் என்று கூறி வேகமாகக் கிளம்ப முயற்சித்தார். இருந்தாலும் செய்தியார்கள் விடவில்லை. இதையடுத்து சற்று நின்றார் பாக்யராஜ்.
செய்தியாளர்கள் அவரிடம், தேர்தல் பிரசாரம் செய்ய தி.மு.க.வில் இருந்து அழைப்பு வந்துள்ளதா, என்று கேட்டனர். அதற்குப் பாக்யராஜ், குருவாயூர் போயிட்டு ராமேஸ்வரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துருக்கேன். வேறேதும் இப்போதைக்கு சொல்வதற்கு இல்லை. உங்க கேள்விக்கு பதில் சொல்லணுங்குறதுக்காக எதையாவது சொல்ல முடியாது என்றபடியே கிளம்பிச் சென்று விட்டார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications