சென்னையில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாப பலி...!
சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்தது. இதில் கர்ணன் என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கர்ணன் என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோடம்பாக்கம் - ட்ரஸ்ட்புரத்தில் புதிதாக வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாரதவிதமாக வீட்டின் பால்கனி இடிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த கர்ணன் என்ற கட்டுமான தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கப்பதிவு செய்துள்ள போலீசார் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ணனின் உடல் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
More From
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications