காவிரிக்காக பந்த்.. டெல்டா மாவட்டங்களில் முழு வெற்றி.. இயல்பு நிலை ஸ்தம்பித்தது
திருவாரூர்: காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் காவிரி நதி நீர் பாயும் டெல்டா மாவட்டங்களில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த முழு அடைப்பு காரணமாக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,000 வணிகக் கடைகள் மூடப்பட்டன.

மேலும் திருவாரூரில் தனியார் பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் நடைபெற்று வரும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் முன்னிலை வகித்து போராட்டம் நடத்திய தலைவர்கள் மு.க. ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன், பி.ஆர்.பாண்டியன், வேல்முருகன், வைகோ, கே.என்.நேரு, சி. மகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications