அத்துமீறி சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் நுழைந்த வங்காளதேச வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: அத்துமீறி சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் நுழைந்த வங்காளதேச வாலிபரை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் முகமது அட்டப்அலி (35). இவர் இன்று சென்னை விமான நிலையம் அருகே உள்ள ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் இடத்தில் நுழைந்து உள்ளார்.
அத்துமீறி நுழைந்த அவரை ராணுவத்தினர் பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அட்டப்அலியைக் கைது செய்த போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ‘சென்னை விமான நிலையம் இருக்கும் இடம் தெரியாமல் அங்கு நுழைந்து விட்டதாகவும், தனது உடமைகள் திருடு போய் பாஸ்போர்ட் மட்டுமே இருப்பதாகவும் அட்டப்அலி கூறியதாகத் தெரிகிறது.
இருப்பினும் இவர் சொல்வது உண்மையா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications