38 எம்.பிக்கள் கையில் இருப்பதால்தான் சாதிக்க முடிகிறது.. எடப்பாடி பேச்சு
38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இருப்பதால் மட்டுமே மத்திய அரசில் இருந்து திட்டங்கள் நிதிகளை பெற்று வர முடிகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

எம்ஜிஆர் நூற்றாண்டு நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு- வீடியோ
நாகர்கோவில்: 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இருப்பதால் மட்டுமே மத்திய அரசில் இருந்து திட்டங்கள் நிதிகளை பெற்று வர முடிகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், முதல்வராக ஜெயலலிதா இருந்த போது நீங்கள் வாக்களித்து அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்தீர்கள்.
அதேபோல் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இருப்பதால் மட்டுமே மத்திய அரசில் இருந்து திட்டங்கள் நிதிகளை பெற்று வரமுடிகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications