காந்தி ஜெயந்தி- தென்காசியில் மாட்டு இறைச்சி பறிமுதல்
தென்காசி: காந்தி ஜெயந்தியான இன்று தென்காசியில் விற்பனை செய்யப்பட்ட மாட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
இன்று நாடெங்கிலும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காந்தி சிலைக்கு பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் மட்டன் பிரியாணி ஒரு பார்சல் வாங்கினால் ஒரு பார்சல் இலவசம் என்று போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்தியுள்ளனர். இது நேற்று முதல் பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தென்காசியில் உள்ள சில மாட்டு இறைச்சி கடைகளில் இன்று வியாபாரம் காலையில் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தனர். புகாரைத் தொடர்ந்து நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் இறைச்சிக் கடைகளுக்கு சென்று அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மாட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
கடையை அடைக்குமாறு கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர். ஆனால் அதிகாரிகள் கூறியும் சிலர் கடையை அடைக்காமல் திறந்து வைத்துள்ளனர். இதனை கண்டு கடையை அடைத்த இறைச்சிக் கடைக்காரர்கள் திரண்டு வந்து நகராட்சியை முற்றுகையிட்டு அந்த கடைகளையும் அடைக்க வலியுறுத்தினர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்ப்பட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications