பீப் பாடல்: மறைப்பதற்கோ, ஓடுவதற்கோ ஒன்றுமில்லை...சட்டத்தை எதிர்கொள்ளத் தயார் - சிம்பு
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் மறைப்பதற்கோ, ஓடுவதற்கோ ஒன்றுமில்லை சட்டத்தை எதிர்கொள்ளத் தயார் என்று நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு, அனிருத் இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும் சிம்பு, அனிருத்தை கைது செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், உருவ பொம்மை மற்றும் புகைப்படங்கள் எரித்தல் ஆகியவை தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிம்பு "சட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மறைப்பதற்கோ, ஓடுவதற்கோ ஒன்றுமில்லை.
நான் கடவுளை நம்புகிறேன் எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார். நேர்மை மற்றும் சத்தியத்தின் மீது நான் வலுவான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று கூறியிருக்கிறார்.
Ready to face the course of law , nothing to hide or run , I believe in God, He will tc. Have strong belief in integrity & truth.God bless
— STR (@iam_str) December 15, 2015 -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications