டாஸ்மாக்குக்கு எதிராக ஜூன் 15ல் கோட்டையை நோக்கி பாஜக பேரணி.... தமிழிசை : வீடியோ
தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு எதிராக ஜூன் 15ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி கோட்டையை நோக்கி நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை அறிவித்துள்ளார்.
திருச்சி: திருச்சியில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ஜூன் 15ஆம் தேதி டாஸ்மாக்கை எதிர்த்து கோட்டையை நோக்கி மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என கூறியுள்ளார்.
திருச்சியில், பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கலந்துகொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு எதிராக பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பாஜக, டாஸ்மாக்குக்கு எதிராக பல ஆயிரம் பெண்களை ஒருங்கிணைத்து, அனைத்துக் கட்சியிலுள்ளவர்களையும் ஒருங்கிணைத்து டாஸ்மாக்குக்கு எதிராகக் கோட்டையை நோக்கி பிரம்மாண்ட பேரணி வரும் ஜூன் 15ஆம் தேதி, நடத்தப்படும் என கூறினார்.
டாஸ்மாக்குக்கு எதிராக கட்சி சாராமல் அந்தந்த ஊர்களில் பெண்களே தன்னிச்சையாகப் போராடி வரும் வேளையில், பாஜக அந்த உணர்வை பயன்படுத்தி தமிழகத்தில் ஏதாவது செய்து காலூன்றப் பார்க்கிறது என சமூகநல ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்











Click it and Unblock the Notifications