மீனவர் பிரச்சினையில் பாஜக அரசு நடவடிக்கை எடுக்குமாம்.. சொல்கிறார் பொன். ராதா
சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்தியில் அமையும் புதிய பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழகத்திலிருந்து பாஜக சார்பில் ஒண்டியாளாக வெற்றி பெற்றுள்ள மாநில பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் போட்டியிட்டு வென்றுள்ள பொன். ராதாகிருஷ்ணன் இன்று சென்னைக்கு வந்தார். அவருக்கு பாஜகவினர் விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், இலங்கை தமிழர்கள், மீனவர்கள் பிரச்னையில் பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அதேபோல், நதிநீர் பிரச்னையிலும் பாஜக அரசு தீர்வு காணும்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது அமலில் இருந்த 144 தடை உத்தரவை சில அரசியல் கட்சிகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டன. நரேந்திர மோடி அலையால் தான் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. அமைச்சர்கள் நியமனத்தை பாஜகவின் மேலிடம் முடிவு செய்யும் என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications