கார்த்தி சிதம்பரம் கைதில் தவறான உள்நோக்கம் கற்பிக்கப்படுவதற்கு பாஜக பொறுப்பல்ல: பொன்.ராதாகிருஷ்ணன்
கார்த்தி சிதம்பரம் கைதில் பாஜகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை : கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, மறைந்த காஞ்சி ஜெயேந்திரருக்கு இரங்கல் தெரிவித்தார்.

மேலும், ஈரான் நாட்டு சிறையில் இருந்த 15 மீனவர்கள் இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தமிழகம் வந்துள்ளதைக் குறிப்பிட்டார். தொடர்ந்து காஞ்சிபுரம் முதியோர் காப்பக விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் மெளனம் காப்பது ஏன் என்று அவர் கேள்வியெழுப்பினார்.
மேலும் கார்த்தி சிதம்பரம் கைது நீரவ் மோடி விவகாரத்தை மறைப்பதற்காகவே நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதில் துளியளவும் உண்மையில்லை.
கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்த வித தொடர்பும் இல்லை. இதில் ஏன் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கற்பிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications