நாமக்கல் அருகே சாலை விபத்தில் பாஜக பிரமுகர் வால்பாறை ஜெயராமன் பலி!
நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் கல்லூரி மீது கார் மோதிய விபத்தில் பாஜக பிரமுகர் வால்பாறை ஜெயராமன் பலியானார். அவரது உடலுக்கு ஏராளமான பாஜகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60). இவர் கோவை பாஜக தெற்கு மாவட்ட பொது செயலாளராக இருந்தார்.
நேற்று மாலை அவர் சொந்த வேலை காரணமாக ஸ்கார்பியோ காரில் சேலத்துக்கு வந்து கொண்டு இருந்தார். காலை 9 மணிக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கவுரி தியேட்டர் அருகே காந்தி நகர் பகுதியில் ஒரு வளைவில் வந்த போது திடீரென்று ஈரோட்டை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்தை டிரைவர் திருப்பினார். இதனால் கார் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.
கார் வேகத்தை குறைக்க முயன்றும் முடியவில்லை. எதிர்பாராத விதமாக அந்த கார் தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வால்பாறை ஜெயராமன் பலியானார். அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்தில் தனியார் பேருந்து மற்றும் கார் டிரைவர்கள், பேருந்தில் பயணம் செய்த ஈரோடு தனியார் கல்லூரியில் படிக்கும் குமாராபாளையத்தை சேர்ந்த மாணவி சசிகலா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குமாராபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications