காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்வாக்கு உள்ள ஒரே கட்சி காங்.தான். -ஞானதேசிகன்
காஞ்சிபுரம்: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்வாக்கு உள்ள ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். எங்களுக்கு எப்போதுமே பாஜக ஒரு போட்டியே இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
காஞ்சீபுரம் நாயக்கன்பேட்டைக்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

காங்கிரசுக்கு எப்போதுமே பா.ஜ.க போட்டியே இல்லை. அவ்வாறு நாங்களும் நினைக்கவில்லை.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகளை வைத்து பா.ஜ.க காங்கிரசுக்கு போட்டியாக உருவெடுத்து உள்ளதாக யாரும் நினைக்க வேண்டாம். அவர்களுக்கு வடக்கே குறிப்பிட்ட சில மாநிலங்களை தவிர மற்ற பகுதிகளில் செல்வாக்கு இல்லை.
அதேபோல தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு ஆதரவே இல்லை. மோடி பெயரை கூறிக்கொண்டு கர்நாடகாவில் அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அங்கு காங்கிரஸ்தான் ஆட்சியை பிடித்து உள்ளது.
ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்வாக்கு பெற்ற ஒரே கட்சி, காங்கிரஸ் மட்டும்தான் என்றார் அவர்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்











Click it and Unblock the Notifications