பாஜக நாட்டை துண்டாட திட்டமிடுகிறது.. ராகுல்காந்தி குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாஜக நாட்டை துண்டாட திட்டமிடுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாஜக அரசு தலித்களுக்கு எதிராக செயல்படுகிறது என அவர் குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்ற அவர் மோடி ஆட்சியில் நாடு முழுவதும் தலித்துகள் அச்சத்தில் வாழ்கின்றனர் என்றும் ராகுல் தெரிவித்தார்.
மேலும் நாட்டை துண்டாட பாஜக திட்டமிடுகிறது என்ற அவர், வரும் 2019 லோக் சபா தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
More From
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications