கோவை: டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் - வானதி சீனிவாசன் கைது
கோவை: டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தி பூட்டு போட முயன்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை கோவையில் போலீசார் கைது செய்தனர்.
கோவை சல்லிவன் வீதியில் காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள மதுக்கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய வானதி சீனிவாசன், வருமானம் இல்லாத டாஸ்மாக் கடைகளை மூடுவதால் மக்களுக்கு பயனில்லை என்றார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கையில் சங்கிலி, பூட்டுடன் பாஜக தொண்டர்கள் குவிந்தத்தை அடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 140 பேரும் கைது செய்யப்பட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications