கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி பாஜக வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரும் மே 16 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் நிறுவனம் இணைந்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் அதிமுக 130 இடங்களையும், திமுக 70 தொகுதிகளையும், பிற கட்சிகள் 34 இடங்களை கைப்பற்றும் என்று கூறியது அந்த கருத்துக்கணிப்பு. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் பாஜகவுக்கு எந்த தொகுதிகளிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை எனவும் கருத்துக்கணிப்பு முடிவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கருத்துக் கணிப்புகளை பொய்யாகிபோனது. அதேபோல நிலைதான் தற்போது நடக்க வாய்ப்புகள் உண்டு.
அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது. கருத்துக் கணிப்புகள் தவறானதாக நான் கருதுகிறேன். கருத்து கணிப்புகளை பொய்யாக்கி தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்றார்.
-
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications