கோர்ட்டுக்குள்ளேயே கொலையா?- நீதிமன்ற வளாகத்தினுள் கிடந்த சடலத்தால் அதிர்ச்சி!
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை நீதிமன்றத்தில் அடையாளம் தெரியாத சடலத்தினால் பொதுமக்கள், வழக்கறிஞர்கள், போலீசாரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை நுகர்வோர் கோர்ட் வளாகத்தில் நேற்று அடையாளம் தெரியாத வாலிபா் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும், கொலை செய்து விட்டு எதற்காக கோர்ட் வளாகத்தினுள் போட்டுவிட்டு சென்றனர்? ஏதேனும் முன்விரோதம் காரணமாக இருக்குமா என்பதெல்லாம் குறித்து போலீசார் விசாரணை நடைபெற்று வருகின்றது.
நீதிமன்ற வளாகத்திலிருந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications