மேலாண்மை பற்றிய புத்தகம்.. சென்னையில் ஜன. 29ல் வெளியீடு.. லாபம் முழுக்க ஆம்புலன்ஸ் சேவைக்கு
சென்னை: கமலேஷ் சுப்பிரமணியன் எழுதிய மேலாண்மை குறித்த புதிய புத்தகம் வரும் 29ம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து எமரால்ட் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கமலேஷ் சுப்பிரமணியன் எழுதி, ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு முன்னுரை எழுதியுள்ள 'feather in a C.A.P' என்ற புத்தகம் ஜனவரி 29ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த புத்தகம், மேலாண்மையுடன் கதைகளும் கொண்டது.

தமிழ்நாடு பப்ளிஷர் சங்க பொருளாளர் ஒளிவண்ணன், பிஎன்ஐ செயல் இயக்குநர் சுனில் சேதியா மற்றும் நேட்சுரல்ஸ், குமரவேல் ஆகியோர் புத்தகத்தை வெளியிடுகிறார்கள்.
எழுத்தாளருக்கு கிடைக்கும் லாபம் முழுக்க, புனித ஜான்ஸ் அம்புலன்ஸ் சேவைக்கு வழங்கப்படும். சென்னை மவுண்ட் ரோட்டிலுள்ள உமாபதி ஹாலில் புத்தக வெளியீடு நிகழ்ச்சி மாலை 4 மணியளவில் ஆரம்பமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications