கோவை ஈஷா மையத்தில் உலக யோகா தினம்.. எல்லை பாதுகாப்பு படையினர் பங்கேற்பு
ஈஷா மையத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
Recommended Video

கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் யோக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் அதிவிரைபடை வீரர்கள் கலந்துகொண்டனர்.
சர்வதேச யோக தினம் ஆண்டு தோறும் ஜுன் 21 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 4-வது சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் யோக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கோவை அடுத்த ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற சிறப்பு யோக நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், அதிவிரைப்படை வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகா செய்தனர். இது குறித்து எல்லை பாதுகாப்பு படையினர் கூறுகையில், இந்த யோகா பயிற்சி தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும், பணியின் இடையில் இந்த யோகா பயிற்சி தங்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவும் எனவும் தெரிவித்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications