விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: ஓ.கோவில்பட்டியில் உள்ள தாய்-சேய் நல மையத்தில், நந்தகுமார் என்ற10 வயது சிறுவன் தவறுதலாக மின்பெட்டியில் கைவைத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். இது அப்பகுதி மக்களைசோகத்தில் ஆழ்த்தியது.

பலத்த மழை காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த சில தினங்களில் அது போன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

Boy died electrocuted in Viruthunagar

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 10 year old boy name Nandakumar got electrocuted in Virudhunagar.
Please Wait while comments are loading...